tag:blogger.com,1999:blog-1237301744805485861.post828763232498566675..comments2023-08-06T15:32:58.325+05:30Comments on கையளவு மொழி: Thara Ganesanhttp://www.blogger.com/profile/12070728441750081458noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1237301744805485861.post-59526413766872273102009-03-07T15:04:00.000+05:302009-03-07T15:04:00.000+05:30செர்ரிமரத்தில் தன்னை தூக்கிலிட்டுக்கொள்ள வறுமையின்...செர்ரிமரத்தில் தன்னை தூக்கிலிட்டுக்கொள்ள வறுமையின் காரணமாய் முயலும் ஒருவன் கொத்துகொத்தாய் காய்த்திருக்கும் செர்ரிப்பழங்களைப் பார்த்துவிட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வாழ்க்கைக்கு திரும்புவதாய் டேஸ்ட் ஆஃப் செர்ரி என்ற ஈரானியன் படத்தில் ஒரு காட்சியில் ஒரு கதையாய்ச் சொல்லப்படுகிறது. அதைப் போல இந்தக் கவிதையில் ப்ளம்ஸ் பழங்களின் வழியே சொல்லப்படுவது புதிய படிமமாய் இருந்தது
அய்யப்பமாதவன்haiku loverhttps://www.blogger.com/profile/13193770325334613129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1237301744805485861.post-13600877073261794372009-03-07T14:44:00.000+05:302009-03-07T14:44:00.000+05:30தற்கொலைப் பாறைகளில்ப்ளம்ஸ் பழங்கள் உருட்டி விளையாட...தற்கொலைப் பாறைகளில்
ப்ளம்ஸ் பழங்கள் உருட்டி விளையாடுகிற மனம்
புதிதானது
உயிரை மாய்க்க போகிறவன்
ப்ளம்ஸ் பழங்களின் வண்ணங்களில்
அதன் உருளும் அழகில்
ஒரு வேளை மயங்கிவிடக்கூடும்
மரணமமென்பது தானாய் வருவது
வரவழைத்துக்கொள்வதல்ல
என்பதை இந்தக் காட்சிப் படுத்தலின் ஊடே
கண்டுகொண்டேன்
வியப்பில் அமிழ்ந்தேன்
அய்யப்பமாதவன்haiku loverhttps://www.blogger.com/profile/13193770325334613129noreply@blogger.com