உறக்கமற்ற இரவுகளில்
நான் கவிதை எழுதுவதில்லை
தொடர் புகைப்பதில்லை
மது மிடறுகளும் கிடைப்பதில்லை
என் கழுமரத்தைச் சுற்றும்
பருந்துகளின் நிழல்களை
விரட்டுவதற்குள்ளேயே
விடிந்துவிடுகின்றது
மற்றொரு பகலின் வதைமுகம்
நான் கவிதை எழுதுவதில்லை
தொடர் புகைப்பதில்லை
மது மிடறுகளும் கிடைப்பதில்லை
என் கழுமரத்தைச் சுற்றும்
பருந்துகளின் நிழல்களை
விரட்டுவதற்குள்ளேயே
விடிந்துவிடுகின்றது
மற்றொரு பகலின் வதைமுகம்
கவிதை பிடித்திருந்தது.
ReplyDeleteஒவ்வொரு பகலின் முகமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது
அனுபவித்தவர்களுக்குத் தெரியும் இக் கவிதையின் அருமை.கழுமரம் என்கிற சொல் உணர்வை உச்சத்திற்குக் கொண்டுசெல்கிறது.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎல்லாவற்றையும் விட ... முத்துவேலுக்குக் குழந்தை முகம்!!
ReplyDeleteஅருமை! சொல்லாற்றளிலும் சொல்லிய விதத்திலும்!..
ReplyDelete