Monday, January 25, 2010







காதலைப் போலவே
காயங்களும் கூட
உன்னதமானவைதான்
நாட்காட்டியின் பக்கங்களில்
உன்னதங்களின்
நிழல் படர்ந்திருக்க
வாசனையற்ற நினைவுகள்
உதிர்கின்றன அதன் மீது
*


நன்றி : கல்கி, ஜனவரி 31 , 2009

1 comment:

  1. உங்கள் ப்ளாக்கை கவனிக்கும்போது நான் அவதானிப்பது ஒன்றைதான்....
    அது அழகியல் உணர்வு ததும்பும் உங்கள் மனது

    ReplyDelete