Monday, January 25, 2010







தீராத வலிகளே
என்னை நான் வெல்ல
எனக்கு அளிக்கப்பட்ட
அஸ்திரங்கள்

வலிகளே என்னை
முழுமையாக்குகின்றன
வலிகளின் எல்லைகள்
விஸ்தீரணமடைவதிலேயே
எனது இருப்பு
ஸ்திரப்படுகிறது

*

நன்றி : கல்கி, ஜனவரி 31, 2010





1 comment:

  1. மிக்க அருமை
    எத்தனை ஆழமான சிந்தனைக்கு
    கவிதை வடிவம்....மிக நன்றாக இருக்கிறது

    ReplyDelete