Saturday, May 9, 2009




ஆண்கள் நிறைந்த

இவ்வுலகில்

பெண்ணாயிருத்தல்

பெரும் பாவமெனில்

முலைகளையும்

யோனியையும்

அறுத்தெறிகிறேன்

என்னுடல்

கவிதை இனி

2 comments:

  1. ஜீவனுள்ள
    பெண்ணுலகை..
    வெறும் யோனி குழியிலும்
    முலை மேட்டிலும் தேடும்..
    ஆணுலகை..
    கை கால் முளைத்த
    ஆண்குறிகளாய்
    பார்க்குமென் கவிதை.

    நசுக்க மட்டுமே தெரிந்த
    உலக்கைகள்
    அறிவதில்லை..பூவின் மென்மையை.

    ReplyDelete